Tag: Icmr

கோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக "ஆன்டிசீரா" ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் "Biological E"

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஹைதராபாத்தைத் தலைமையிடமாக கொண்ட பயோலாஜிக்கல்…

தமிழகத்தில் 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு…

24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 90 சதவிகிதத்தை எட்டுகிறது! ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவதாகவும், தற்போதைய நிலையில், 90 சதவிகிதத்தை எட்டுவதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. கடந்த மாதம் (செப்டம்பர்) 16-ஆம்…

தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா?

டில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை முறைகள்…

இந்தியாவில் கொரோனா  உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால்…

முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்?  அடையாளம்  காணுவதில் அரசு தீவிரம்…

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் பெறுவதில்,.முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காணுவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி…

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர் மருந்துகள் பலன் அளிக்கவில்லை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆகிய மருந்துகள் பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும்…

15/10/2020 9 மணி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர் 11.12%, குணமடைந்தோர் 87.36%, உயிரிழப்பு 1.52%

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,708 பேருக்கு தொற்று உறுதி…

நாடு முழுவதும் 8.57 கோடி கொரோனா பரிசோதனைகள் நிறைவு: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 8.57 கோடி கொரோனா பரிசோதனை மாதிரிகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளை கடந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது…