- Advertisement -spot_img

TAG

has

தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்த பேராயர் டுட்டு காலமானார் 

கேப்டவுண்:  தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டுவின்  காலமானார். அவருக்கு வயது 90. இதுகுறித்து ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  "விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்காவை எமக்கு வசீகரித்த சிறந்த...

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார்

மதுரை:  அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 75. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த இளசை சுந்தரம், மதுரை வானொலி நிலைய இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வானொலியில் தென்கச்சி கோ....

கடலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார்

கடலூர்:  கடலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார். கடலூர் மாவட்டம், எங்களது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமாக...

சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு

சென்னை: சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. சில நாட்களுக்கு...

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார் 

சென்னை: பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார். அவருக்கு வயது 73. மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து வருகிறார்.  இவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது...

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை  வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை:  தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை  வாய்ப்பு  உள்ளதாகச்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை...

அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை – அமைச்சர் துரைமுருகன் 

சென்னை:  அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை - அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். ...

காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியையடுத்து பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின்...

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு  

மும்பை:  நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரம் – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில்,  தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர...

Latest news

- Advertisement -spot_img