புதுடெல்லி:
லக சுகாதார தினத்தையொட்டிபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது என்றும், தாய்மொழி மருத்துவ கல்வி, இளைஞர்களுக்கு புது உத்வேகம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.