டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

Must read

புதுடெல்லி:
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு 7 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது எனவும் இது முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது என டெல்லி தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article