ஜெனிவா:
லகம் முழுவதும் 509,927,303 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,245,070 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 463,028,058 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,731,281 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,062,097 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் 522,223 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், குணமானோர் எண்ணிக்கை 42,521,341 என்பதும் குறிப்பிடத்தக்கது.