Tag: government

தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’க்…

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன்…

அரசுப்பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகை வெளியீடு

சென்னை: அரசுப் பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர்,பேருந்துகளில்…

ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்க முடியாது – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: இந்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு…

செய்தியாளர்களுக்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் 6-ம் தேதி காலை 10…

கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது: அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சென்னை: கொரோனாவை தமிழ்நாடு அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி அமைந்து 2 மாதங்கள்…

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு பெயரை அரசு பரிந்துரை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை பூர்விகமாகக் கொண்ட இவர், ரயில்வே…

ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை : தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு

பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்…

ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தியுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசிகளாக உயர்த்தியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்…

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் 4000 ரூபாய் உதவித்தொகையை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க கோரிய வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை…