அரசு மெத்தனம் : 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் தமிழகம் இல்லை
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட அறிக்கை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த, 12 நகரங்கள் உட்பட, நாடு முழுவதும், 98 நகரங்களை மத்திய அரசு,’ ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு…