ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு…
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக…