ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 5 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் குவிப்பு…
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்புக்குஏற்கனவே 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு…