தமிழகத்தின் ‘அன்னை தெரசா’: டாக்டர் சாந்தா வாழ்க்கை பலருக்கு ஒரு சிறந்த உத்வேகம்…
புற்று நோயாளிகளுக்காக தன்னை அர்ப்பணித்த டாக்டர் சாந்தா தனது 94வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் சாமானியன் வரை அனைத்து தரப்பினரும், இரங்கலும்,…