ஆன்லைன் ரம்மி தடை, நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக நோட்டீஸ்
புதுடெல்லி: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக் கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டான ரம்மிக்கு தடை விதிக்க கோரி, நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அமர்வில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன்…