- Advertisement -spot_img

TAG

department

சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசாங்கத்தில்...

பள்ளிகளுக்கு மத்திய அரசு சான்றிதழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில், மாநிலத்தில் உள்ள...

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி

சென்னை: ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கைகளையும் நிறைவேற்ற சிறப்புக் குழு விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பொதுப்பணித்துறை...

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை நாளை வெளியிடவுள்ளது. யோகா பட வடிவமைப்புடன் கூடிய இந்த சிறப்பு அஞ்சல் தலை முத்திரை நாடு...

மதிப்பெண் கணக்கீட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9- ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, 9- ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நடைபெறாத நிலையில்...

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் குறித்த விவரம் இணையத்தில் வெளியீடு

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு சொந்தமாக தமிழகம்...

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து- சுகாதாரத்துறை அதிரடி

கோவை: கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்தனர். விசாரணை முடியும் வரை யாரையும்...

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னை: சென்னை: வெப்ப சலனம் காரணமாக பெய்து வரும் மழையால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. வெப்ப சலனம்...

தளர்வுகளை பயன்படுத்தி தேவையின்றி சுற்றக்கூடாது- காவல் துறை எச்சரிக்கை

சென்னை: தளர்வுகளை பயன்படுத்தி தேவையின்றி சுற்றக்கூடாது என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு...

Latest news

- Advertisement -spot_img