கோவிட்-19 அதிகரித்து வருவதை அடுத்து பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தல்
கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.…