கொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் 40 கோடி பணி இழப்பு : வறுமை ஒழிப்பு பணிகள் நிலை என்ன?
டில்லி கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வேலை இழப்பு 40 கோடி அதிகரித்துள்ளதால் அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களும் பாதிப்பு அடையலாம் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ்…