Tag: corona

புதுக்கோட்டையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன்…

கொரோனா: COVID-19 தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் – ஒரு சிறப்பு பார்வை

கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்துகளின் ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை பற்றிய ஒரு சிறப்பு பார்வையைக் காணலாம். தடுப்பு மருந்து ஆய்வாளர்களில், தற்போது மனித…

சென்னை நகரில் வீடு வீடாக வெப்பநிலை பரிசோதனை

சென்னை சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று வெப்பநிலை பரிசோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில்…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம் மாவட்டம் வாரியாக வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1373…

கொரோனா : தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் மகப்பேறு

கோயம்புத்தூர் கொரோனா அச்சத்தால் தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 930 மகப்பேறு நிகழ்ந்துள்ளது. மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று…

சென்னையில் இன்று மேலும் 21 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில், நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரையில் 27 பேர்…

18/06/2020  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் மேலும் 2174 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.67 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,67,264 ஆக உயர்ந்து 12262 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 13,103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83.93 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,41,872 உயர்ந்து 83,93,096 ஆகி இதுவரை 4,50,452 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,41,872…

விழுப்புரம், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மூடல்: இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவு தடை

புதுச்சேரி: விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினரால் முழுவதும் மூடப்பட்டது. புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிக அளவாக, இன்று ஒரே நாளில்…