Tag: corona

கொரோனாவால் பலியான இன்ஸ்பெக்டர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த சென்னை காவல் அதிகாரி பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் களம் இறங்கி இருக்கும் மருத்துவர்கள்,…

கொரோனா: அஸ்ட்ராஜெனிகா COVID-19 தடுப்பு மருந்து ஒரு வருடத்திற்கு பாதுகாக்க வாய்ப்புள்ளது: CEO

பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா, ஏற்கனவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பு மருந்தின் மனித சோதனைகளை ஆரம்பித்து நடத்திக் கொண்டுள்ளது. முதற்கட்ட சோதனைகள் பிரிட்டனில் ஒரு…

தமிழகத்தில் ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் மரணம்…! 600ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

சென்னை: கொரோனாவால் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு…

17/06/2020: சென்னையில் 1276 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1276 பேர் இன்று…

தமிழகம் : வெப்பநிலை குறைவால் கொரோனா பரவுதல் அதிகரிக்குமா?

சென்னை தமிழகத்தில் வெப்ப நிலை குறைவதால் கொரோனா பரவுதல் அதிகரிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…

கர்நாடகாவுக்கு ஊரடங்கு தேவையில்லை..! முதலமைச்சர் எடியூரப்பா கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் ஊரடங்கு தேவை இல்லை என்று தாம் கருதுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக கூறி உள்ளார். பெங்களூருவில் உள்ள சங்கர மடத்தில் கர்நாடக முதலமைச்சரான…

17/06/2020: 5ஆயிரத்தை கடந்தது ராயபுரம்… சென்னை கொரோனா தாக்கம்… மண்டலவாரிப் பட்டியல்

சென்னை: சென்னையில் இன்று 16.06.2020 காலை நிலவரப்படி, , பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு…

கொரோனா : தமிழக முதல்வர் அலுவலக தனிச் செயலர் உயிர் இழப்பு

சென்னை கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிர் இழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் தமிழகம்…

கொரோனா இரண்டாம் அலை : சீன தலைநகரில் அனைத்து பள்ளிகளும் மூடல்

பீஜிங் சீன நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவுதல் தீவிரம் அடைந்துள்ளதால் தலைநகர் பீஜிங்கில் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. கடந்த வருட இறுதியில் சீனாவின் வுகான்…

கொரோனாவை ஒழிக்க கர்நாடக முதல்வர் நடத்திய மகா தன்வந்திரி யாகம்

பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவை ஒழிக்க மகா தன்வந்திரி யாகம் நடத்தி உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகளைக் கடுமையாக…