Tag: corona

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,11,81,554 ஆகி இதுவரை 5,28,376 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,006 பேர் அதிகரித்து…

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை…

பிரேசிலில் 15 லட்சத்தை கடந்து கொரோனா தொற்று: ஒரே நாளில் 48,105 பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து அதிர்ச்சி தருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா தொற்று உள்ள நாடு பிரேசில்.…

ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா: இது கேரளாவின் இன்றைய நிலைமை

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத அளவில் 211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா…

கொரோனாவிற்கு புலியூர் நாகராஜன் உயிரிழப்பு – முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் என்பதால் பரபரப்பு

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தவர் திருச்சியைச் சேர்ந்த புலியூர் நாகராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 26ம் தேதி திருச்சி…

நீட், ஜே இ இ தேர்வுகள் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு

டில்லி நீட் மற்றும் ஜெ இ இ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அறிவித்துள்ளார்.. மருத்துவக் கல்லூரி படிப்புக்கான…

COVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா?

ஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் ஒரே வகை புரோட்டீன்கள் ஆகும்.…

கொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்

சென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு…

கொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…

7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.…