Tag: corona

கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்

டில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று அதிக அளவில்…

கொரோனா உயிரிழப்பு 228% உயர்வு; அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு… ஸ்டாலின் காட்டம்

சென்னை:அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா உயிரிழப்பு 228% ஆக உயர்ந்து உள்ளது என்று காட்டமாக குற்றம் சாட்டி உள்ளார். மதுக்கடைகளைத்…

ஒடிசாவில் 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று: 50000ஐ கடந்தது மொத்த பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,000 கடந்தது. ஒடிசா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

ஒரே நாளில் 60,963 பேர்: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டியது…

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் புதிதாக 60,963 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டி…

கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…!

நெட்டிசன்: மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு… கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…! முதலில் நம்ப மறுத்தேன்! ஆனால், மீண்டும்,மீண்டும் நாலா பக்கங்களிலுமிருந்து இந்த செய்திகள்…

நாடு கொரோனாவில் இருந்து மீள மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கட்டுப்படுத்த வேண்டும் : மோடி

டில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,28,405 ஆக உயர்ந்து 46,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 61,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.05 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,05,00,676 ஆகி இதுவரை 7,44,492 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,55,106…

நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இப்போது 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறையி இருக்கிறது. தளர்வுகள்…

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை: சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி

மதுரை: இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா…