வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,05,00,676 ஆகி இதுவரை 7,44,492 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,55,106 பேர் அதிகரித்து மொத்தம் 2,05,00,676 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,190 அதிகரித்து மொத்தம் 7,44,492 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,34,23,008 பேர் குணம் அடைந்துள்ளனர்.64,431 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,917 பேர் அதிகரித்து மொத்தம் 53,04,355 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,394 அதிகரித்து மொத்தம் 1,67,586 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 27,55,087 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,923 பேர் அதிகரித்து மொத்தம் 31,12.923 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1242 அதிகரித்து மொத்தம் 1,03,099 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 22,43,124 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,252 பேர் அதிகரித்து மொத்தம் 23,28,405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 835 அதிகரித்து மொத்தம் 46,188 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 16,38,101 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,945 பேர் அதிகரித்து மொத்தம் 8,97,599 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 130 அதிகரித்து மொத்தம் 15,131 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,03,175 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,511  பேர் அதிகரித்து மொத்தம் 5,66,109 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 130 அதிகரித்து மொத்தம் 10,751 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,26,125 பேர் குணம் அடைந்துள்ளனர்.