Tag: corona

கொரோனா ஊசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. பல உலக…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 29/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (29/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,279 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,81,752…

சென்னையில் இன்று 815 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 815 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,47,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

இன்று தமிழகத்தில் 2279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,81,752 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 997 டில்லியில் 1,904 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 997 டில்லியில் 1904 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 997 பேருக்கு…

ஐஐடி புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக மாணவர்களிடையே அச்சத்தை…

விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் : உலக சுகாதார நிறுவனம்

பீஜிங் வவ்வாலில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என உலக சுகாதார மையம் சீனாவுடன் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 2019ல்…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா: குவெட்டாவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்…

மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மற்றும் சத்திஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

கொரோனா தொற்றுகள் குறைவு எதிரொலி: ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளதால் ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படுகின்றன. ஹாங்காங்கில் குறைந்திருந்த கொரோனா தொற்று ஜனவரி முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அந்நாட்டில்…