தமிழகத்தில் விரைவில் பேருந்து போக்குவரத்து! தமிழகஅரசு தீவிர ஆலோசனை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், விரைவில் பேருந்து போக்குவரத்து தொடங்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில்,…