கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,350, கேரளா மாநிலத்தில் 12,246 பேர் பாதிப்பு

Must read

மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9.350 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 59,24,773 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 338 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,14,154 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 15,176 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 56,69,179 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,38,361 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 12,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,77,205 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 206 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,509 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,536 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,23,904 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,12,365 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

More articles

Latest article