Tag: Corona Update

தமிழகத்திற்கு இதுவரை 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ளன; 1,10,34,270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன….

சென்னை: தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1கோடியே 10லட்சத்து 34ஆயிரத்து 270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன…

‘டெல்டா பிளஸ் கொரோனா’ வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல! டாக்டர் வி.கே.பால்

டெல்லி: ‘டெல்டா பிளஸ் கொரோனா’ வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல என நிதிஆயோக் நிதி அதிகாரி டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5லட்சம் உதவி! திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று அதற்கான திட்டத்தை தொடங்கி…

கொரோனா தடுப்பு பணி: தமிழகஅரசின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி….

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகஅரசின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், கொரோனா…

கொரோனா 3வது அலை: முன்னேற்பாடு குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் புதிய உத்தரவு….

சென்னை: கொரோனா 3வது அலை அடுத்த ஓரிரு மாதங்களில் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் புதிய உத்தரவை பிறப்பித்து…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூரியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தமிழக…

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 39.27 லட்சம் பேருக்கும் தமிழகத்தில் 2.58 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி….

டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 39,27 லட்சம் பேருக்கும், தமிழகத்தில் 2.58 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த,…

11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: கொரோனா தொற்று பரவல் குறைந்த மாவட்டங்களில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில், தொற்று அதிகம் உள்ளதால், தளர்வு அளிக்கப்படாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு…

குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்! ஸ்டாலின்

சேலம்: குடிமராமத்துப் பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து. வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்று காலை சேலம் வருகை தந்த முதல்வர், மேட்டூர் சென்று,…

கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது! சேலத்தில் ஸ்டாலின் விளக்கம்…

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன்…