மாவட்டங்களில் ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட அளவில் அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து…