Tag: CONGRESS

தமிழக-புதுவை இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக, காங்கிரஸ் முன்னிலை..

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று…

மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் மோடி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி, மத்தியஅரசு புதிய ரூ.2000 நோட்டை வெளியிட்டது சட்டவிரோதம். மக்களை முட்டாளாக்க பார்க்கிறார் மோடி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. பழைய ரூ.500, 1000 செல்லாது…

பாண்டி காங். பிரமுகர் வீட்டில் வருமாவரி ரெய்டு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,ஜான்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில்,இன்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தொகுதியை…

நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணம் கருப்புப் பணமா? காங்கிரஸ் கேள்வி

டில்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணம் கருப்பு பணமா என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.…

தமிழக இடைத்தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைப்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்காக இடைத்தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய ஏதுவாக தேர்தல் பணிக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் மற்றும்…

அப்பல்லோ வாசலில் காத்திருப்பு! போராட்டத்துக்கு புறக்கணிப்பு: ஈ.வி.கே.ஸ். இளங்கோவன் மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி

சென்னை: கட்சியில் “எழுச்சியுடன் இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க, அப்பல்லோவாசலில் காத்திருக்கிறார் ஈ..வி.கே.எஸ். இளங்கோவன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் காட்சி தொண்டர்கள் குமுறுகிறார்கள். இது…

காவிரி: மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் உண்ணாவிரதம்

திருச்சி: காவிரி விவகாரத்தில் தமிழக்ததுக்கு அநீதி இழைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சியில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.…

ஜெ. உடல் நிலையை வேவு பார்க்கிறது மோடி அரசு! காங்கிரஸ் பகீர் புகார்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வேவு பார்க்கிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களுக்கு…

உ.பி. தேர்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து! ராகுல்

லக்னோ: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். உத்தரப்பிரதேச…

நவராத்திரி விழா: கேரள அரசுமீது காங்கிரஸ், பாஜக தாக்கு!

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நவராத்திரி திருவிழா காலங்களில் நடைபெறும் சாமி ஊர்வலங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு நல்காமல் அவமதிப்பதாக ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசுமீது காங்கிரஸ் மற்றும்…