Tag: CONGRESS

அதானி விவகாரம் : எல்ஐசி மற்றும் எஸ்பிஐ கிளைகள் முன்பு பிப். 6ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் : காங்கிரஸ்

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க பிப்ரவரி 6 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) அலுவலகங்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைகள் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடத்த…

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று அவர்…

அதானி நிறுவனத்தில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு குறித்து நாடாளுமன்ற அல்லது உச்சநீதிமன்ற விசாரணை வேண்டும் : கார்கே

அதானி நிறுவனம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கையைத் தொடர்ந்து இதுவரை கடந்த ஒருவாரத்தில் 8.22 லட்சம்…

காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்…

காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமைப் பயணம் தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில்…

இந்திய ஒற்றுமை பயணம் : காஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராகுல் காந்தியால் யாத்திரையை தொடர முடியவில்லை

ராகுல் காந்தி துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் தனது கடைசி கட்ட பயணத்தை காஷ்மீரில் இன்று துவங்கியது. 150 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை இன்று 133வது நாளாக தொடர்ந்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட யாத்திரை இன்று…

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்… கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.-வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் மரணத்தை அடுத்து அந்த…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று மீண்டும் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று…

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே நிற்கும் – கே.எஸ். அழகிரி

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே நிற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக…

21 அரசியல் கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு

புதுடெல்லி: ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு…

குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் நரேந்திர மோடியை விட அதிக செல்வாக்கை பெற்ற பூபேந்திரபாய் படேல்…

விஜய்ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து ஓராண்டுக்கு முன் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திரபாய் படேல் பாஜக-வை மாபெரும் வெற்றிக்கு இட்டு சென்றுள்ளதோடு மூன்று முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு கூட கிடைக்காத சாதனை வெற்றியை பெற்றிருக்கிறார். 1985 ம் ஆண்டு காங்கிரஸ்…