பாண்டி காங். பிரமுகர் வீட்டில் வருமாவரி ரெய்டு

Must read

புதுச்சேரி:
புதுச்சேரி  காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,ஜான்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில்,இன்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தொகுதியை விட்டு கொடுத்து ராஜினாமா செய்தவர், ஜான்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More articles

Latest article