Tag: Chief Minister Stalin

மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடத்த தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னையில் புத்தக காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர்…

திமுக மதவாதத்திற்கு மட்டுமே எதிரானது: 2,500 கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள நிதி வழங்கி முதலமைச்சர் உரை!

சென்னை: மதவாதத்திற்கு மட்டுமே எதிரானவர்கள் மத்திற்கு அல்ல தமிழ்நாட்டில் உள்ள 2,500 கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி வழங்கி உரையாற்றினார். சென்னை வில்லிவாக்கத்தில்…

சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அண்ணாமலை

சென்னை: சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.…

திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து…

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…

திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை…

ஈரோடு: மறைந்த திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் , ஈரோடு…

திருமகன் ஈவேரா மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வைகோ, ராமதாஸ். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்பட…

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

டெல்லி: பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணமாகிறார். நேற்று செல்வதாக இருந்த நிலையில், பிரதமர் குஜராத்தில் இருந்ததால்,…

தனியார் பள்ளிகளுக்கு இணைய வழி அங்கீகாரம் – செயலி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையையும், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக…

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி – மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

திருச்சி: திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்றும்,. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய…

குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரி, சர்க்கரையுடன் ரூ.1000 பொங்கல் பரிசு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரி, சர்க்கரையுடன் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கடந்த ஆண்டு 2021-ம் ஆண்டு தி.மு.க.…