- Advertisement -spot_img

TAG

Chief Minister Stalin

நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் மகிழ்ச்சி! முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

கோயமுத்தூர்: இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை என்றும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில், தொழில்...

சென்னை போல் கோவை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் – செம்மொழிப் பூங்கா! ரூ. 89.73 கோடி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்…

கோவை: கோவை வஉசி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,  ரூ. 89.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ. 587 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டம்! வேளாண் சட்டம் ரத்து உள்பட தீர்மானங்கள் முழு விவரம்…

சென்னை: திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், 3 வேளாண் சட்டங்களையும் பார்லி. கூட்ட தொடரின்...

நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்..!

சென்னை: நாளை (21-ம் தேதி)  திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  திமுக தலைவரும், மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அமைச்சர் துரை முருகன் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று நோய்...

4வது முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி வெற்றி விழா…!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி ஐபிஎல் கோப்பையை 4வது முறையாக வென்ற சிஎஸ்கே அணிக்கு வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை,  இந்தியா சிமெண்ட் மற்றும் ஐபிஎல்...

ரூ.184 கோடி மதிப்பீட்டில் வேளாண் துறை கட்டிடங்கள்; ரூ.11 கோடி மதிப்பில் வேளாண் காடுகள்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்தில், ரூ184 கோடி மதிப்பீட்டில் வேளாண் துறை கட்டிடங்கள்; ரூ.11 கோடி மதிப்பில் வேளாண் காடுகள் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி  வைத்தார் வேளாண்மை மற்றும் உழவர்...

முல்லைப் பெரியாறு அணை – பேபி அணை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக! ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…

சென்னை: முல்லைப் பெரியாறு அணை - பேபி அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்க்கட்சி தலைவருமான  ஓபிஎஸ் கோரிக்கை...

காஞ்சிபுரம் செல்லும் வழியில் டீக்கடையில் தேநீர் அருந்திய முதல்வர்! செல்பி எடுத்து பொதுமக்கள் குதூகலம்…

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று காஞ்சிபுரம் செல்லும் வழியில் முதலவர் ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது அவரை  சிறுவர்கள், இளைஞர்கள் , பொதுமக்கள் என பலர்...

ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில்! முதல்வர் தலைமையில் ஆலோசனை…

சென்னை: ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு  அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அரசு பல்வேறு...

தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழை டிஜிபியிடம்  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு...

Latest news

- Advertisement -spot_img