Tag: chennai

ஜூலை 1ம் தேதி முதல் புதிய கால அட்டவணை அமல்: தெற்கு ரயில்வே நிர்வாகம்

ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வரும் என கூறி, அது தொடர்பான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி ஒப்பாரி வேண்டுதல்

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து வேண்டுதல் மேற்கொண்டது வினோதமாக பார்க்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை…

முகிலன் காணாமல் போனது தொடர்பான விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனது தொடர்பான காவல்துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. ஸ்டெர்லைட்…

சென்னையில் கேள்விக்குறியாகும் நிலத்தடி நீர்: அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்கள்

பெங்களூரு: அடுத்த ஆண்டு (2020) சென்னை உள்பட நாடு முழுவதும் 21 நகரங்களில் நிலத்தடி நீர் கிடைக்காது என்று நிதி ஆயோக் நடத்திய மத்திய நீர் வளத்துக்கான…

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரவேண்டும்: எம்.பி திருநாவுக்கரசர்

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில்…

கட்டுப்பாடின்றி பேசுவோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி எச்சரிக்கை

கூட்டணி பற்றியும், எதிர்வரும் தேர்தல் நிலைபாடுகள் பற்றியும் கட்டுப்பாடின்றி பேசினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி எச்சரிக்கை…

தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு: பினராய் விஜயனுக்கு மு.க ஸ்டாலின் நன்றி

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க தயார் என கேரள முதல்வர் அறிவித்தமைக்கு, அலைப்பேசி மூலம் தனது நன்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில…

சட்டமன்ற கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சனைக்கு சிறப்பு தீர்மானம்: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளில் தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க அதிமுக அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர்…

தண்ணீர் பற்றாக்குறைக்கு அறிக்கை மட்டுமே வெளியிடுவதா ?: முதல்வரை விமர்சித்த வைகோ

ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், தண்ணீர் பற்றாக்குறை பற்றி முதல்வர் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்: ஜெ.அன்பழகன் அறிவிப்பு

குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்…