Tag: chennai

சென்னையில் குடிநீர் பிரச்சனை எதிரொலி: வார்டு வாரியாக போராடும் திமுக

சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வார்டு வாரியாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம்…

கேமரா மூலம் திருடனை பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்: போலீசார் பாராட்டு

வியாசர்பாடியில் அடிக்கடி கொள்ளையில் ஈடுபட்டவரை பொதுமக்களே கேமரா பொருத்தி அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் அடிக்கடி கொள்ளை நடந்தது. இதுகுறித்து போலீசில்…

சென்னை மசூதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு: தொழுகைக்கு வருவோருக்கு புதிய உத்தரவு

சென்னையில் உள்ள மசூதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கை மற்றும் கால்களை வீடுகளிலேயே சுத்தம் செய்துவிட்டு வருமாறு மசூதி நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர்…

அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும் தொகையை ஊழல் செய்திருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சித்துறை…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன்…

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. காலிக் குடங்களுடன்…

களக்காட்டில் தொடர் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காட்டில் சமீப நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல்-…

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: மாதர் & மாணவர் சங்கத்தினர் போராட்டம்

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர்…

சென்னை மக்களின் தண்ணீர் தேவையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மக்களின் தண்ணீர் தேவையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? என்பது குறித்து விரிவான அ அறிக்கை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு…

தென் அரபிக் கடலில் புயல் சின்னம்: மழைக்கு வாய்ப்பு குறைவு

தென் அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறினாலும் கடலில் தான் மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…