தமிழக கோவில்களில் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு
தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் கிரிமினல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…