Tag: chennai

சென்னையை சீரழிக்கும் கொரோனா… 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி…

தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொரோனா.. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 3949 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத…

தொற்று பரவல் அடிப்படையில் மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும்! பிரதீப் கவுர்

சென்னை: கொரோனா தொற்று பரவல் அடிப்படையில், ஊரடங்கு தொடர்பாக மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் குழுவின் தலைவரான பிரதீப் கவுர் தெரிவித்து உள்ளார்.…

குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானாலும், அனைவருக்கும் 14 நாள் தனிமை… பிரகாஷ்

சென்னை: குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…

29/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள்…

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள். வெளியூரில் உள்ள குடும்பத்தினரை, சொந்த பந்தங்களை காண முடியாமல் போய்விடுமோ என்ற பீதி…

வந்தே பாரத் திட்டத்தின் 3வது கட்டம்: லண்டனில் இருந்து இன்று சென்னை வந்த 150 பயணிகள்

சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த 150 பயணிகளும் சுங்கத்துறை நடைமுறைகளுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் இந்தியர்கள்…

சென்னை : கொரோனா பாதிப்பில் ராயபுரம் முதல் இடம்

சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மிகவும் அதிக அளவு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை…

சென்னை, மதுரை மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு

சென்னை: சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காவல் துறை நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால்,…

சென்னையில் இன்று 1,939 பேர்: மொத்த கொரோனா  பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது.…