சென்னையில் இன்று 1,939 பேர்: மொத்த கொரோனா  பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

Must read

சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில்   1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  மொத்த கொரோனா  பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது.

bty

தமிழகத்தில் தமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்,  இன்று  1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  51,699 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் நோய் தொற்று பாதிப்பில இருந்து இதுவரை 31,045  பேர்  வீடு திரும்பியுள்ளனர். மேலும்,  19,877 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.  சென்னையில்  இன்று 46 பேர் உயிரிழந்தை தொடர்ந்து மொத்த  எண்ணிக்கை 776 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

1. சென்னை – 51,699
2. கோயம்புத்தூர் – 428
3. திருப்பூர் – 147
4. திண்டுக்கல் – 369
5. ஈரோடு – 112
6. திருநெல்வேலி – 723
7. செங்கல்பட்டு – 4,911
8. நாமக்கல் – 95
9. திருச்சி – 503
10. தஞ்சாவூர் – 396
11. திருவள்ளூர் – 3,420
12. மதுரை – 1,703
13. நாகப்பட்டினம் – 249
14. தேனி – 513
15. கரூர் – 136
16. விழுப்புரம் – 765
17. ராணிப்பேட்டை – 719
18. தென்காசி – 303
19. திருவாரூர் – 341
20. தூத்துக்குடி – 832
21. கடலூர் – 940
22. சேலம் – 604
23. வேலூர் – 1,011
24. விருதுநகர் – 313
25. திருப்பத்தூர் – 115
26. கன்னியாகுமரி – 304
27. சிவகங்கை – 157
28. திருவண்ணாமலை – 1,624
29. ராமநாதபுரம் – 648
30. காஞ்சிபுரம் – 1,683
31. நீலகிரி – 66
32. கள்ளக்குறிச்சி – 552
33. பெரம்பலூர் – 161
34. அரியலூர் – 458
35. புதுக்கோட்டை – 131
36. தருமபுரி – 61
37. கிருஷ்ணகிரி – 115

More articles

Latest article