ஆன்லைன் விளையாட்டு : வங்கி அதிகாரி கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு
சென்னை ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து கடனாளியான வங்கி அதிகாரி குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வரும் மணிகண்டன் கோவையை…