இதுவரை அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில் புதுச்சேரி சட்டசபை 16-ந் தேதி கூடுகிறது….
புதுச்சேரி: புதுச்சேரியில், இதுவரை எந்தவொரு அமைச்சரும் நியமிக்கப்படாத நிலையில், வரும் 16-ந்தேதி புதுவை சட்டசபை கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் காரணமாக…