சூர்யா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு வந்து பேசட்டும் : எஸ்.வி.சேகர்
சினிமாவில் பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அரசின் புதிய கல்வி முறைக்கு எதிர்ப்பு…