Tag: கொரோனா

கொரோனா தொற்றுக்கு மேலும் 7 புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு…!

டெல்லி: கொரோனா தொற்று என்பதற்கான அறிகுறியாக தற்போது மேலும் 7 அறிகுறிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றானது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு….

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் பொதுத்துறையை…

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் முழு கல்விக் கட்டணம் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கொரோனா காலமான தற்போதைய 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாகப் பலருக்குப்…

இந்தியாவில் நேற்று 8,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,47,790 ஆக உயர்ந்து 1,55,195 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 8,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.69 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,69,92,452 ஆகி இதுவரை 23,35,520 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,456 பேர்…

கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம்: ஒடிசா அரசு திட்டம்

ஒடிசா: கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம் கட்ட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசா மாநில பணிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மொஹாபத்ரா, சுற்றறிக்கையில், கொரோனா…

மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும்: ஈரான் அரசு அறிவிப்பு

தெஹ்ரான் : மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரானிய சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமாகி ஈரானிய…

அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம்: இங்கிலாந்து அரசு

பிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 2216, கேரளாவில் 3,742 பேர் பாதிப்பு

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,742. மற்றும் மகாராஷ்டிராவில் 2246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 08/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (08/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 464 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,42,261…