Tag: விபத்து

போலீஸ் வேன் மோதி 2 மாணவர்கள் பலி; மறியல் செய்தவர்கள் மீது தடியடி:  தொடரும் போராட்டம்

சென்னை: அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் பலியானார்கள்.  இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆகவே அப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த ராம்குமார், சாலமன் ஆகியோர் 10ஆம்…

பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள்

சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் சமீபத்திய அரசாங்கத்தின் புள்ளிவிவர படி, தமிழ்நாட்டில் சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஓட்டுனர்கள் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுத்துகிறார்கள். சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2015…

மோசமான அமலாக்கம், ஆட்பற்றாக்குறை- விபத்துக்களுக்கான முக்கிய காரணம்

  மோசமான அமலாக்கம், மனிதவள பற்றாக்குறை- விபத்துக்களுக்கான முக்கிய காரணம் ஒழுக்கமின்மையே சந்திப்புகளில் விபத்துகள் ஏற்பட காரணம் என நகர போக்குவரத்து போலீஸ் குறை கூறினாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ள சந்திப்புகள், போக்குவரத்தைக் கட்டுப்படுத்த மனிதவள பற்றாக்குறை, மற்றும் மோசமாக அமலாக்கம் செய்யப்படும்…

 கடலில் தத்தளித்த 562 பேரை மீட்ட இத்தாலி கடற்படை: ஏழு பேர் பலி

ரோம்: அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.  வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை கடந்த  ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள். இந்த…

சட்டசபைக்கு போகாமலேயே மறைவு…  அ.தி.மு.க.வி்ல் தொடரும் சோகம்

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வென்ற சீனிவேலு, இன்று காலை மாரடைப்பால் மறைந்தார். இதே  போல, கடந்த  2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில்  திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக வென்று அமைச்சராகவும்…

வீடியோ: கிஷ்கிந்தா ராட்சச ராட்டிண விபத்து ஒருவர் பலி 09 பேர் காயம்

கடந்த நவம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அடுத்து பொழுதுபோக்கு பூங்காவான கிஷ்கிந்தா தீம் பார்க் மூடப்பட்டு இருந்தது. தற்பொழுது அதிகாரிகள் ஒரு சோதனை ஓட்டம் செய்த போது ராட்சச சக்கரம் ஒன்று மூன்றாக இடிந்து விழுந்தது. ஒரு 19 வயது…

சோவியத் ரஷ்யாவை வீழ்த்திய செர்னோபில் அணு உலை விபத்து:ஏப்ரல் 26, 1986

செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும். இங்கு நான்கு அணு…

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெங்களூரு போலிசார் நிதியுதவி

தேவனஹள்ளி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவி பெங்களூரு வடக்கு புறநகரில் உள்ள தேவனஹள்ளியின் போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் அவர்கள் தனித்து தெரிந்திருக்க மாட்டார்கள் . ஆனால் சில நேரங்களில் தாமதமான சிகிச்சையின் காரணமாக இறந்து போகும் பாதிக்கப்பட்டவர்களின்…

கேரள விபத்து: ஏழு நிர்வாகிகள் கைது

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூரில் உள்ள புட்டிங்கல்  கோவிலில்  வாண வேடிக்கை  நிகழ்ச்சியில் வெடிவிபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை  108 ஆகவும் , படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 350 தாண்டியுள்ளது. ஏற்கனவே வெடி சப்ளை செய்த ஒப்பந்தக்காரர் கைது…

தானே ஜவுளிக் கிடங்கில் தீ விபத்து

தானே, பிவாண்டியில் உள்ள காசிம்பூரா அருகே, ஒரு நான்கு மாடிக் கட்டிடத்தில்  ஒரு ஜவுளிக் கிடங்கு உள்ளது. அங்கு ஊழியர்க்ளும் வசித்து வருகின்றனர். இன்றுக் காலை 7.30 மணிக்கு, இந்தக் கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு முதியவர் காயம்…