கடந்த நவம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அடுத்து பொழுதுபோக்கு பூங்காவான கிஷ்கிந்தா தீம் பார்க் மூடப்பட்டு இருந்தது.
தற்பொழுது அதிகாரிகள் ஒரு சோதனை ஓட்டம் செய்த போது ராட்சச சக்கரம் ஒன்று மூன்றாக இடிந்து விழுந்தது.
ஒரு 19 வயது ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமுற்ற 09 பேர் தாம்பரத்தில் உள்ள தீபம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் ஊழியர்களை கட்டாயப் படுத்தி ஏறச் சொல்லி சோதனை ஓட்டம் செய்த போது இந்த கோரவிபத்து  நிகழ்ந்துள்ளது.
கிஷ்கிந்தா உரிமையாளர்கள் கைது