- Advertisement -spot_img

TAG

முருகன் கோவில்

சிறுவாபுரி முருகன் கோயில்

சிறுவாபுரி முருகன் கோயில் மூலவர்: பாலசுப்பிரமணியர் பழமை: 500 வருடங்களுக்கு முன் ஊர்: சிறுவாபுரி கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு (சின்னம்பேடு என்றும், சிறுவை,...

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை நடைபெறும் கோவில்

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை நடைபெறும் கோவில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல...

மருதமலை முருகன் கருவறையில் பாஜகவின் வேலை வைத்து வழிபட அனுமதி மறுப்பு

கோவை மருதமலை முருகன் கருவறையில் வேல் யாத்திரையில் எடுத்துச் செல்லப்பட்ட வேலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தற்போது வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.  தமிழக பாஜக தலைவர் முருகன் இந்த வேல் யாத்திரையை...

திருவிடைக்கழி முருகன் திருக்கோவில்

திருவிடைக்கழி முருகன் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரைத் தரிசித்தால் பாவம் நீங்கும். தல வரலாறு: சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான...

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலை

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலை தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலையை பற்றிய சில விவரங்கள் :- இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெண்கலம்...

இன்று தைப்பூசம்: வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சென்னை: தைப்பூசம் தினமான இன்று சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தை மாதத்தின் பூச நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி திதியும் இணைந்த நாள்...

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை 

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை திருச்செந்தூர் கோவில் குறித்து இணைய தளங்களில் வைரலாகும் பதிவு ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை என்று கிண்டலாகக் கூறுவார்கள் ஆனால் !.. உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். பொதுவாக...

145அடி உயரம்: வாழப்பாடி அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான முருகன் சிலை!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்ட வருகிறது. சுமார் 145 உயரமுள்ள இந்த முருகன் சிலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கும்பாபிஷேகம்  நடைபெறும்...

இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

இன்று தைப்பூசம் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாடப்பபடுகிறது. உலக கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் சிறப்பான தைப்பூசம். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச...

மலேசியா: முருகன் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்க "ஐஎஸ்" சதி…! பரபரப்பு!

கோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பட்டு குகை முருகன் கோவில் உள்பட அந்த நாட்டின் பல இடங்களில் குண்டு வைத்துத் தாக்குதல் நடத்தி பொது அமைதியை சீர்குலைக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டது...

Latest news

- Advertisement -spot_img