Tag: முதல்வர்

பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதிச் சுடரை ஏற்றி வைத்து மகாகவி பாரதியாரின் நினைவு நாள்…

கொரோனா காலத்தில் அரசு தோல்வியடைந்ததால் குஜராத் முதல்வர் நீக்கப்பட்டார்: பாரத் சோலங்கி

அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும் நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.…

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

குஜராத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விஜய் ரூபானி, குஜராத் முதல்வராகக் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின்  தன் கடமையைச் செய்கிறார் – அர்ஜூன் சம்பத்

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் கடமையைச் செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

உள்ளாட்சித் தேர்தல்:  9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில்…

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள்,…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

சென்னை: பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் இன்று ஆடவர் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில்,…

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கபடும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முதல்வர் ஸ்டாலின் கூறியது,…

சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் Madras Day வாழ்த்து

சென்னை: சென்னை பெருநகர மக்களுக்கு Madras Day வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எனும் பெருநகருக்கு இன்று பிறந்த நாள்.. சென்னையில் ஆங்கிலேயர்கள் இன்றைய செயின்ட்…

இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக் கூட்டம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…