சென்னை: 
விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  தன் கடமையைச் செய்கிறார் என்று  இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  தன் கடமையைச் செய்கிறார் என்றும்,  சட்டமன்றத்தில் விநாயகர் சிலையைத் தடை செய்வது அரசின் நோக்கமல்ல என்பதை முதலமைச்சர்  ஸ்டாலின் தெளிவுபடுத்தி இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.