Tag: மத்திய

இந்தியாவில் 50சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: இந்தியாவில் 50 சதவீதம் பேர் முறையாக முக கவசம் அணிவதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை…

ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு

புதுடெல்லி: அடுத்த 2 மாதங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனைத்துக்கும் சுங்க வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நாடெங்கும் ஆட்கொல்லி…

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது…

கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? உயர்நீதிமன்றம் சரமாரிகேள்வி

சென்னை: கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்கொல்லி…

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு -மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். முதுநிலை நீட் தேர்வு…

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஏப்ரல்…

விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்

புதுடெல்லி: விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின்…

மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பு – ப.சிதம்பரம்

சென்னை: மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்தள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக…

எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்த பிரச்சினை…