Tag: மத்திய

3 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை..!

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார் . இதை யொட்டி, அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்…

பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.…

2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் “நடப்பாண்டிற்கான…

மத்திய அமைச்சரவை மாற்றம்: சட்ட அமைச்சர் பதவியிலிருந்து கிரண் ரிஜிஜு நீக்கம்

புதுடெல்லி: மத்திய அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்…

தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய நாட்டில் தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்…

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

புதுடெல்லி: மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான…

அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு

பீகார்: முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று…

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 6,000 வழக்குகள் தேக்கம்

சென்னை: மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 6,000 வழக்குகள் தேக்கமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் 6,000 வழக்குகள் நிலுவையில்…

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது கூட வேண்டும்…