காங்கிரஸ் பெண் எம்பிக்களை பிடித்துத் தள்ளிய நாடாளுமன்ற காவலர்கள் : காங்கிரஸ் குற்றச்சாட்டு
டில்லி நாடாளுமன்ற பெண் காங்கிரஸ் உறுப்பினர்களை அவைக்காவலர்கள் பிடித்து இழுத்து வெளியே தள்ளியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசியலில் பல குழப்பங்கள் நடந்து வருகின்றன. தேர்தலில்…