Tag: போராட்டம்

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து பாஜக போராட்டம்

திருவண்ணாமலை விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது.  தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம்,…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி கூட்டணியினர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். நேற்று முன் தினம் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையில் அமளியில்…

கூட்டு பலாத்காரத்தைக் கண்டித்து மணிப்பூரில் பெண்கள் போராட்டம்

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. கலவரம் 3 மாதங்களைக்…

போராட்டம் நடத்த தமது ஆதரவாளர்களை அழைக்கும் இம்ரான்கான்

இஸ்லாமாபாத் தமது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் முன்னாள்  பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம்…

என் எல் சி முன்பு போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு : உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் என் எல் சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி, தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில்…

ஆரணியில் விசிகவினர் மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆரணி  ரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிஅர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். ஆரணியில் பழைய பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு அமைந்துள்ளது.  இந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரங்களை கட்டுப் படுத்த…

மணிப்பூர் குறித்து மோடியிடம் விளக்கம் கோரி நாடாளுமன்றத்தில் போராட எதிர்க்கட்சிகள் திட்டம்

டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் நீடித்து வருகிறது. இதுவரை…

கோவையில் விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம்

சுல்தான் பேட்டை, கோயம்புத்தூர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம் நடத்தினர்.   விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடையில் விற்பனை செய்ய…

எங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் -மல்யுத்த வீராங்கனைகள்

டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் என மல்யுத்த வீரர்கள் கூறினர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த…

காமராஜர் பிறந்தநாளில் புதிய தமிழகம் கட்சியின் மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம்

சென்னை காமராஜர் பிறந்த நாள் அன்று புதிய தமிழகம் கட்சியினர் மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம்  நடத்த உள்ளனர். நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சமீபத்தில் தமிழக…