Tag: தமிழக அரசு

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த கால ஆட்சியில்…

மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது : முதல்வர் ஸ்டாலின்

சென்னை கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ்…

தமிழகத்தில் அரசு நில குத்தகைகள் விவரம் இணையத்தில் வெளியிட உத்தரவு

சென்னை தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து இணையத்தில் விவரம் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1968 ஆம்…

குழந்தைகளுக்குப் பேருந்துகளில் 5 வயது வரை டிக்கட் எடுக்க வேண்டாம் : அரசு உத்தரவு

சென்னை பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கட் எடுக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம்…

மே 15 முதல் பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை ஒத்தி வைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே 15 முதல் தொடங்க உள்ளது. இந்த மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான…

போட்டி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர்க்கு தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராவோர்களுக்காக தமிழக அரசு இலவச பயிற்சி வகுப்புக்களை நடத்த உள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்களில் பலர் ரயில்வே, வங்கி, மற்றும் பணியாளர்…

15 வருடங்களைக் கடந்த அரசு வாகன விவரம் அளிக்க உத்தரவு

சென்னை தமிழக அரசிடம் 15 வருடங்களைத் தாண்டி பயன்பாட்டில் இருக்கும் வாகன விவரங்களை அளிக்குமாறு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்…

தமிழக அரசை டாஸ்மாக் வருமானத்தில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் காட்டம்

சென்னை தமிழக அரசை டாஸ்மாக் வருமானத்தில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். இன்று சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில்…

உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, ஊரக வளர்ச்சி…

மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின்…