சென்னை புறநகரில் சர்வதேச அளவில் 100 ஏக்கர் பரப்பளவில் ‘தீம் பார்க்’! தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச அளவில் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.…