வரலாறு காணாத மாசு: மனிதர்கள் வாழ்வதற்கே லாயக்கற்ற மாநிலமாக மாறி வருகிறதா டெல்லி….!
நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு தற்போது அதிகமான மாசு நிலவுவதால், அங்கு வசிக்கும் மக்கள் சுவாசிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள…